Hollywood Animal Attacking Movies in Tamil Dubbed
பார்ப்பவர்களை மிரள வைக்கும் காட்டுத்தனமாக Hollywood Movies
Virgin Vendakka
1.Rampage
இந்த படம் கடந்த 2018-ல் தான் வெளியானது. இந்த படத்தின் கதை, ஹீரோ மிருகக்காட்சிசாலையில் வேலை பார்த்துக்கொண்டிருப்பார். அங்கிருக்கும் சில ஆராய்ச்சியாளர்கள் மிருகங்களை வைத்து ஆராய்ச்சி செய்ய முயற்சி செய்யும்போது அந்த விலங்குகள் தாறுமாறாக வளர்ந்துவிடும். மேலும் அந்த விலங்குகள் தன்னுடைய சுய நினைவுகளை இழந்து நகரத்தில் உள்ள மக்களை தாக்க ஆரமிக்கும். அதன்பிறகு ஹீரோ அந்த விலங்குகளை தடுத்து மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே இப்படத்தின் மீதி கதை. இந்த படத்தில் ராக் நடித்துள்ளதால் அதிரடிக்கு பஞ்சமே இருக்காது. அதனால் படத்தை மிஸ் பண்ணாமல் பாருங்கள்.
2. Pacific Rim
இந்த படம் 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தின் கதை. இந்த உலகத்தில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று மனிதன் எளிதாக கையாளும் வகையில் ஒரு இயந்திரத்தை வடிவமைப்பார்கள். சில நாட்களிலேயே கடலில் ஒரு போர்டல் ஒன்றை ஏற்படுத்தி வேற்று கிரக உயிரினங்கள் பூமி மக்கள் மீது தாக்குதல்களை நடத்தும். எனவே அந்த வேற்றுகிரக உயிரினங்களை அது வந்த இடத்திற்கே எப்படி திரும்ப அனுப்புகின்றனர் என்பதே இப்படத்தின் மீதி கதை.மற்ற 3 திரைப்படங்களை பற்றி தெரிந்துகொள்ள மேலே உள்ள விடியோவை பாருங்கள்.
இந்த படங்களை குறித்த உங்களது கருத்துக்களை கீழே உள்ள Comment-ல் பதிவு செய்யுங்கள்.
Hollywood Animal Attacking Movies in Tamil Dubbed
Reviewed by Mr. Vendakka
on
April 01, 2019
Rating:
Reviewed by Mr. Vendakka
on
April 01, 2019
Rating: